அறிமுகம்

வணக்கம் அன்பர்களே,
உங்களின் அன்புக்குரிய அகஸ்ரீ பேசுகிறேன்.
இந்த வலைத்தளமானது என்னுடைய வாசக அன்பர்களான உங்களுடன் ஒரு நேரடி கலந்துரையாடல் செய்வதற்காக உருவாக்கப் பட்டுள்ளது. இங்கே எனது படைப்புகள் மட்டுமின்றி எதைப் பற்றியும் படிக்கலாம், உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம், எந்த விஷயத்தையும் விவாதிக்கலாம், ஆலோசனைகள் கொடுக்கலாம், அல்லது ஒரு கூட்டு அலசல் அலசலாம் என்று உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
இறையருளால் மிக்க அன்புடன்,
அகஸ்ரீ தமிழ்