நல்வரவு!

Jan 01, 2021

அன்பு நண்பர்களே,

எமது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு உங்களுக்கு மிகவும் நன்றி கூறி வருக வருக என்று அன்போடு வரவேற்கிறோம்.

இந்த வலைத்தளத்தில் யாம் எழுதிய புதினங்கள், சிறு கதைகள், கவிதைகள் இன்னும் பலவும் பதிவிட்டுள்ளோம். இதில் உங்களுக்கு விருப்பமானவற்றை படித்துப் பார்த்துவிட்டு அதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை வழங்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மிக்க அன்புடன்,
அகஸ்ரீ தமிழ்

அகஸ்ரீ தமிழ்

எழுத்தாளன், கவிஞன், கலைஞன், இசைஞன் மற்றும் சர்வ கலா இரசிகன்...