இதயமேந்திக் கேட்கின்றேன்... இதயமேந்திக் கேட்கின்றேன்: முன்னோட்டம் தீரனின் பெற்றோர் நல்லவர்கள் என்பதால் நல்ல பண்புகளை தீரன் பெற்றிருந்தும் கூட கூடாத நண்பர்களாலும் அவர்களின் முகஸ்துதியாலும் மிகவும் மாறிப்போயிருந்தான். பள்ளிக்கூடத்தில் அவனின் அட்டூழியம் தாங்க முடியாமல் அவனை வெறுக்கும் சிறுமிகள்தான் அதிகமே தவிர அவனிடம் சிநேகமாக பேசும் சிறுமிகள் மிக மிக குறைவு.