ஹாரி பாட்டரும் மந்திரக் கல்லும் ஹாரி பாட்டரும் மந்திரக்கல்லும் - அத்தியாயம் ஒன்று: பிழைத்த பையன் அதே நேரத்தில் நாடு முழுவதும் இரகசிய இடங்களில் சந்திக்கும் மக்களனைவரும் தங்களது கோப்பைகளை உயர்த்தி அமைதியான ஒரே குரலில், "பிழைத்த பையன் ஹாரி பாட்டருக்கு!" என்று கூறி அருந்துவது அவனுக்கு அப்போது தெரிய நியாயமில்லை.