ஹாரி பாட்டர் மற்றும் மந்திரக்கல் – அத்தியாயம் ஒன்று: பிழைத்த பையன்

இந்தப் பதிவு ஹாரி பாட்டர் மற்றும் மந்திரக்கல் தொடரிலுள்ள 1 பதிவுகளில் 1 ஆவது பதிவு

நான்காம் எண், பிரைவட் டிரைவில் குடியிருக்கும் திரு மற்றும் திருமதி டர்ஸ்லிக்கு தாங்கள் எதிலும் சாதாரணமானவர்கள் தான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை. வித்தியாசமான, புரிந்துகொள்ள முடியாத விஷயங்களில் சம்பந்தப்பட்டிருப்பவர்களாக அவர்களை நீங்கள் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஏனெனில் அத்தகைய விஷயங்களை அவர்கள் பொறுத்துக்கொள்வதில்லை.

இதயமேந்திக் கேட்கின்றேன் – அத்தியாயம் ஒன்று

இந்தப் பதிவு இதயமேந்திக் கேட்கின்றேன் தொடரிலுள்ள 2 பதிவுகளில் 2 ஆவது பதிவு

விடியற்காலையிலேயே பரபரப்பாகிவிடும் கோவையின் ஆர்.எஸ். புரத்தின் டி.வி. சாமி தெருவில் கம்பீரமாக வீற்றிருந்த அந்தச் சின்ன பங்களா அமைதியாகத் தெரிந்தது. கோவையின் ஆர்.எஸ். புரம் ஒரு வணிகர் வீதி என்பதால் அதிகாலையிலேயே முழித்துக்கொண்டு நாயர் கடைகளும் பால் வழங்கு நிலையங்களுமாக பரபரப்புடன் இருந்தது. ஆர்.எஸ். புரத்தில் வீற்றிருக்கும் பல பணக்கார முதலைகளின் இல்லங்களாக விரிந்துகிடக்கும் ஒவ்வொரு தெருக்களும் காலைநேர அலுப்பில் மூழ்கிக்கிடந்தது.

இதயமேந்திக் கேட்கின்றேன் – முன்னோட்டம்

இந்தப் பதிவு இதயமேந்திக் கேட்கின்றேன் தொடரிலுள்ள 2 பதிவுகளில் 1 ஆவது பதிவு

மதுரையின் அதிகாலைச் சூரியனின் இதமான சூட்டில் எழுந்த திருமங்கலம் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக தன் சோம்பலை முறித்துக்கொண்டு வழக்கமான சுறுசுறுப்பை கையிலெடுத்தது. அதிகாலையிலேயே பால் போடும் பையன்களும் பேப்பர் போடும் பையன்களும் தத்தமது வேலையை உத்தமமாக செய்துகொண்டிருக்க, அதிகாலை பூஜைக்கான ஆலய மணிகள் அடிக்கத்துவங்கிவிட்டது.

விழிகளில் துளிகள் பிரியுமோ? – அத்தியாயம் ஒன்று

இந்தப் பதிவு விழிகளில் துளிகள் பிரியுமோ? தொடரிலுள்ள 2 பதிவுகளில் 2 ஆவது பதிவு

சோமேஸ்வரனுக்கு இந்த ஆண்களின் அநாதை விடுதி பயத்திற்கு பதில் ஆச்சரியத்தையே அதிகம் தந்தது. ஆண்களின் அநாதை விடுதி என்று பெயரிடப்பட்டிருந்தாலும் இந்த விடுதியின் மூலம் பயன்பெறுபவர்களில் பெரும்பாலானோருக்கு அம்மாவோ இல்லை அப்பாவோ அல்லது இரண்டு பேருமோ இருப்பது தெரிந்து ஆச்சரியமடைய விடுதியில் இவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே சேர்ந்திருந்த இவனுடைய அண்ணன் சங்கரன் அந்த சந்தேகத்திற்கு விடையளித்திருந்தான்.

விழிகளில் துளிகள் பிரியுமோ? – முன்னோட்டம்

இந்தப் பதிவு விழிகளில் துளிகள் பிரியுமோ? தொடரிலுள்ள 2 பதிவுகளில் 1 ஆவது பதிவு

சூரியனின் காலைக் கதிர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடலூரின் திடீர்குப்பம் கிராமத்தைச் சூடேற்றிக்கொண்டிருக்க, கிராமத்தை ஒட்டி இருந்த பென்னையாற்றில் சூரியக் கதிர்கள் பட்டு எதிரொலித்தது பொன்னை அள்ளிக் கொட்டியது போல ஜொலிஜொலித்தது.

மூன்றாவது கண்: ருத்ர முகம் – அத்தியாயம் ஒன்று

இந்தப் பதிவு மூன்றாவது கண்: ருத்ர முகம் தொடரிலுள்ள 2 பதிவுகளில் 2 ஆவது பதிவு

சிருங்கார சென்னை, தமிழ்நாடு…

மூன்றாவது கண்: ருத்ர முகம் – முன்னோட்டம்

இந்தப் பதிவு மூன்றாவது கண்: ருத்ர முகம் தொடரிலுள்ள 2 பதிவுகளில் 1 ஆவது பதிவு

ஜனாதிபதி மாளிகை, புது தில்லி, இந்தியா…

ஐ லவ் யூ அப்பா

வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்துவிட்ட சுபாஷ் வழக்கம் மாறாத வழக்கமாக பக்கத்து தலையணைகளை தடவிப் பார்க்க அங்கே அம்மாவும் அப்பாவும் இல்லாதது இதுவும் வழக்கமான நாள்தான் என்பதை அவனது புத்திக்குப் புரியவைத்தது. ஆனால் இன்று அவனுக்கு பிறந்தநாள் ஆச்சே இன்னைக்கு கூடவா? வருத்தத்துடன் எழுந்துகொண்டு வெளியே வந்தான்.

கடவுள்-2048

25 வயது ஈஷ்வருக்கு உலகமே தலைகீழாய்ச் சுற்றியது. அவனுடைய காதல் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ளமுடியாமல் காரியங்கள் செய்த கையோடு முதன்முறையாக ஓயின் ஷாப்பிற்கு சென்றபோதே உயிர் நண்பன் சிவா படித்துப்படித்து சொன்னான், முதல்தடவையிலேயே இவ்வளவு சாப்பிடாதடா உயிருக்கே ஆபத்தாகப்போகுதுன்னு, கேட்டாத்தானே?